ஆனந்தராஜ் நடித்த காட்சிகளை நீக்கினாரா வடிவேலு?- நாய் சேகர் ரிட்டர்ன்ஸில் நடந்த கொடூரம்!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (16:45 IST)
வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

கடந்தவாரம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்களை படம் பெரியளவில் திருப்திப் படுத்தவில்லை என்று சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.  இதனால் படம் படுதோல்வி அடைந்துள்ளது.

படத்தில் ஆனந்தராஜ் நடித்த காட்சிகள் மட்டுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. ஆனால் தன் காட்சிகளை விட, ஆனந்தராஜ் காட்சிகள் சிறப்பாக இருப்பதால், சில காட்சிகளை வடிவேலு எடிட்டிங்கில் நீக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல ராப் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதி… இசை நிகழ்ச்சி ரத்து!

‘தேரே இஷ்க் மெய்ன்’ முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த தனுஷ்!

தனுஷ் கதையை நிராகரித்தாரா ரஜினிகாந்த்?... திடீரெனப் பரவும் தகவல்!

மம்மூட்டி நுழைந்ததும் எஸ்கேப் ஆன பிரபலம்! அப்போ தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி படம் டிராப்பா?

முகமது குட்டி மம்மூட்டி ஆனது எப்படி?... சுவாரஸ்யமானக் கதையைப் பகிர்ந்த மெஹா ஸ்டார்!

அடுத்த கட்டுரையில்
Show comments