Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேண்டுமென்றே தலைப்பு வைத்த வடிவேலு & கோ- நிராகரித்து அனுப்பிய கவுன்சில்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (10:00 IST)
வடிவேலு திரும்பவும் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு சம்மந்தமாக பிரச்சனைகள் எழுந்துள்ளன.

வடிவேலு பல ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படத்தை சுராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்துக்கு நாய்சேகர் என்ற தலைப்பு வைக்க அவர்கள் விரும்பிய நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் அதை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்து விட்டு கொடுக்க மறுத்தது.

இந்நிலையில் இப்போது தங்கள் படத்துக்கு வடிவேலுவின் நாய்சேகர் என பெயர் வைத்து அதை பதிவு செய்ய கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் கவுன்சில் அந்த தலைப்பை ஏற்க மறுத்துவிட்டதாம். இதனால் இப்போது கதைக்கு பொருத்தமான வேறு ஒரு தலைப்பையும் தேடி வருகிறார்களாம். மேலும் படத்தில் செண்டிமெண்ட்டாக இருக்கும் காட்சிகளையும் குறைத்துவிட்டு காமெடிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள விதமாகவும் மாற்றியுள்ளார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யூன் ஜான்வி கபூரின் லேட்டட் வைரல் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யூன் ஜான்வி கபூரின் லேட்டட் வைரல் க்ளிக்ஸ்!

அஜித்தின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கிறாரா மிஷ்கின்?

தயாரிப்பாளர் லலித் மகன் அக்‌ஷய் கதாநாயகனாக நடிக்கும் ‘சிறை’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

கூலி படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை ரூ.2000? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments