Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஜையுடன் தொடங்கியது பி.வாசு இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படம்

பூஜையுடன் தொடங்கியது பி.வாசு இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படம்

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (18:25 IST)
கத்திச்சண்டை படத்தில் காமெடியனாக நடிப்பதன் மூலம், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற தனது சபதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார் வடிவேலு. அடுத்து அவர் காமெடியனாக நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.


 
 
பி.வாசு கன்னடத்தில் இயக்கிய சிவலிங்கா படம் வெற்றி பெற்றதும், அதனை சந்திரமுகி இரண்டாம் பாகமாக ரஜினியை வைத்து தமிழில் ரீமேக் செய்ய முயற்சி செய்ததும் தமிழகம் அறிந்த செய்தி. ரஜினி சந்திரமுகி 2 திட்டத்தை மறுத்ததால் சிவலிங்காவை அதே பெயரில் தமிழில் லாரன்சை வைத்து இயக்க முடிவு செய்தார். 
 
நாயகி ரித்திகா சிங். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்.
 
இதன் பூஜை சென்னையில் எளிமையாக நடந்தது. இந்தப் படத்தில் பி.வாசுவின் மகன் சக்தி முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

மறுபடியும் பழைய சினிமாவை நோக்கி போயிட்டோம்! திரும்ப நடிக்க மாட்டேன்! - கமல்ஹாசன் ஓப்பன் டாக்!

'தேவரா' திரைப்படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் 'ஃபியர்

’இந்தியன் 2’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி.. ஷங்கர் அறிவிப்பு.. சிங்கிள் பாடல் எப்போது?

அந்த ஆளே பண்ணியிருக்கார் நமக்கு என்னன்னு நினைச்சேன்!.. எம்.ஜி.ஆர் குறித்து ராதா ரவி கொடுத்த ஓப்பன் டாக்!.

விஜய்யுடன் கடைசியாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments