Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போற போக்க பாத்தா நான் முதல்வர் ஆயிடுவேன் போலருக்கு – வடிவேலு நக்கல் பேட்டி !

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (08:38 IST)
நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று திருச்செந்தூர் கோயிலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.

நடிகர் வடிவேலு தீவிரமாக சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகப்போகின்றன. இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கோவில்களுக்கு சென்று வழிப்பட்டு வருகிறார். அதன் ஒரு கட்ட்மாக அவர் நேற்று திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அதன் பின்னர் அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது ரஜினியின் அரசியல் வருகை குறித்து கேட்டபோது ‘ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா என்று அவருக்கும் தெரியவில்லை. நமக்கும் தெரியாது. அவர் சொல்வது போல கட்சி, ஆட்சி ஆகியவற்றுக்கு தனித்தனியான தலைமை என்பது நல்ல விஷயம்தான். என் கணிப்புப்படி நான் 2021-ல் முதல்வராக ஆகிவிடுவேன் என்று நினைக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜி வி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து வழக்கு முடிவு…!

திடீரென ‘காந்தாரா 1’ க்கு ஆந்திராவில் எழுந்த எதிர்ப்பலை… பின்னணி என்ன?

பிரபாஸ் பட ரிலீஸால் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு வந்த சிக்கல்!

புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கும் சூர்யா… பா ரஞ்சித்துடன் கூட்டணி!

ஜூனியர் என் டி ஆர் படத்தில் இணைந்த சிம்பு… ‘தேவரா 2’ அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments