Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் தற்கொலை எண்ணத்தை மாற்றியது வடிவேலு காமெடிதான்… மேடையில் பேசிய மாரி செல்வராஜ்!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (09:08 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 9 நாட்களில் 52 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவினரே அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் “நான் பல முறை தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்துள்ளேன். அப்படி நான் ஒருமுறை தற்கொலை எண்ணத்தில் இருந்த போது என்னைக் காப்பாற்றியது வடிவேலு சாரின் காமெடிதான்.” என மேடையில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் பாராட்டுகளைப் பெற்றுவரும் நிலையில் மீண்டும் ஒருமுறை வடிவேலுவும் மாரி செல்வராஜும் லைஃப் ஈஸ் பியூட்டிபுல் படத்தின் ரீமேக்கில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments