Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி வி பிரகாஷுக்கு வில்லன் ஆகிறாரா வடிவேலு?... ஆர்வத்தைத் தூண்டும் தகவல்!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (11:56 IST)
நடிகர் வடிவேலுவை ஜி வி பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு முடிந்துள்ளது.

சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ள வடிவேலு, அடுத்தடுத்து மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருக்கிறார். இந்நிலையில் நகைச்சுவை மன்னனான வடிவேலுவை அடுத்து ஒரு படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் படத்தில்தான் வடிவேலுவை வில்லனாக நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments