வடிவேலுவுடன் நடிக்க ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன்! ஆனா ஜஸ்ட் மிஸ்!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (10:32 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிங்கப்பாதை படத்தில் வடிவேலு நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம்.

சிவகார்த்திகேயன் இப்போது டான் மற்றும் அயலான் ஆகிய படங்களை நடித்து முடித்து வைத்துள்ளார். இதையடுத்து அவர் அட்லி உதவியாளர் அசோக்குமார் என்பவர் இயக்கும் சிங்கப்பாதை என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் வேலைகள் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிகர் வடிவேலு நடித்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த சொல்லியுள்ளார். ஆனால் வடிவேலு நாய் சேகர் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருவதால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டாராம். அதே போல இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிருத்விராஜிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்பட்டதும், வதந்தி என்று தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments