Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜய்யை மலை போல் நம்பி இருக்கும் காமெடி நடிகர்!!

Webdunia
திங்கள், 19 ஜூன் 2017 (15:07 IST)
தமிழ் சினிமாவில் காமெடி என்றதும் நமது அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது வடிவேலு தான். சில காரணங்களால் சினிமாவிற்கு  ப்ரேக் விட்டிருந்தார்.


 
 
பின்னர் கத்திசண்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இரண்டாவது ரவுண்ட் வர எதிர்ப்பார்த்தார். ஆனால், செகண்ட் இன்னிங்ஸில் அவர் நடித்த படங்கள் பெயர் சொல்லும் படி இல்லை.
 
தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் 61 படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக காவலன் படத்தில் தான் விஜய் வடிவேலு இருவரும் ஒன்றாக நடித்தனர்.
 
ப்ரெண்ட்ஸ், சச்சின், போக்கிரி, காவலன் போன்ற நல்ல ஹிரோ காமெடியன் காம்போவை விஜய் 61 படத்தில் கொண்டு வர வேண்டும் என உழைத்து வருகிறார். வடிவேலுவின் தற்போதையை பெரிய நம்பிக்கையே இந்த படம் தான் என கூறப்படுகிறது. 
 

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments