Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ராஜேஷுடன் தனுஷ் லிப்லாக்

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (20:35 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனுஷ் நடித்துள்ள  வடசென்னை. படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கேங்ஸ்டர் திரில்லர் பாணியில் உருவாகிவரும் இந்த படத்தை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். மேலும் இப்படம் மூன்று பாகங்களாக வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், சமீபத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. படம் அக்டோபர் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 
 
இந்நிலையில், "மாடில நிக்குற மான்குட்டி மேல வா காட்டுறேன் ஊர சுத்தி" என்ற பாடல் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில், ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு, தனுஷ் முத்தம் கொடுப்பது போன்றும், காதலிக்கு முத்தம் கொடுக்காமல் வேற யாருக்கும் கொடுக்கிறது என்று தனுஷ் கேட்பதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments