Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாங்க மக்கா வாங்க - காவியத் தலைவன் படப் பாடல்

வாங்க மக்கா வாங்க - காவியத் தலைவன் படப் பாடல்
, சனி, 12 ஜூலை 2014 (16:57 IST)
'அரவான்' படத்திற்குப் பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கி வரும் படம் “காவியத் தலைவன்”. இப்படத்தில் சித்தார்த் நாயகனாகவும் வேதிகா நாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் பிருத்விராஜ், நாசர், அனைகா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளார். 
 
சுதந்திரக் காலத்திற்கு முந்தைய கதையைக் கொண்ட காவியத் தலைவன் படத்தில் இடம் பெறும் 'வாங்க மக்கா வாங்க' என்ற பாடலின் முழு வரி வடிவம் இங்கே.

 
பாடல்: வாங்க மக்கா வாங்க
இசை: ஏ ஆர் ரகுமான்
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: ஹரிசரண், DR.நாராயணன்
 
ஓ ..................ஓ...................
செந்தமிழால இசையைக் கூட்டி பள பள பளவென கதைசொல்லுவோம்......
சந்திரன சாட்சிவெச்சி ஜெகதலபிரதாப கதை சொல்லுவோம்.........
மதுரை ஸ்ரீ பால சண்முகானந்தா நாடக சபா................
 
வாங்க மக்கா வாங்க 
எங்க நாடகம் பாக்க வாங்க
 
(சங்கதிகள்...........................................................................................................)
 
வாங்க மக்கா வாங்க 
எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க 
எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க 
எங்க ஆட்டம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க 
எங்க பாட்ட கேக்க பாக்க வாங்க
 
பச்ச மஞ்சள் செவப்பு வெள்ள ஊதா
கருநீல கண்ணனோடு மீரா
பச்ச மஞ்சள் செவப்பு வெள்ள ஊதா
கருநீல கண்ணனோடு மீரா
உங்க கண்ணுக்குள்ள வண்ண வண்ண 
மாயம் காட்டுவோம் – நாங்க வானவில்ல 
உங்க நெஞ்சுக்குள்ள காட்டுவோம்
 
வாங்க மக்கா வாங்க 
எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க 
எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க 
எங்க ஆட்டம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க 
எங்க பாட்ட கேக்க வாங்க
 
திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி – நாங்க
தாங்குனத்தோம் ததிங்கினத்தோம் சொல்லி
திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி – நாங்க
தாங்குனத்தோம் ததிங்கினத்தோம் சொல்லி
நீங்க பாக்காத உலகத்தக் காட்டுவோம் – உங்க
பகல் கனவ நனவாக மாத்துவோம்
 
வாங்க மக்கா வாங்க 
எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க 
எங்க ஆட்டம் பாக்க வாங்க ----சும்மா வாங்க
வாங்க மக்கா வாங்க 
எங்க பாட்ட கேக்க வாங்க ----யம்மா வாங்க
வாங்க மக்கா வாங்க 
நீங்க வண்டி கட்டி வாங்க ----யக்கா வாங்க
வாங்க மக்கா வாங்க 
நீங்க வரிஞ்சி கட்டி வாங்க ----ஐயா வாங்க
வாங்க மக்கா வாங்க 
எங்க நாடகம் பாக்க வாங்க ----சும்மா வாங்க
 
வாங்க மக்கா வாங்க 
எங்க நாடகம் பாக்க வாங்க ----யம்மா வாங்க
வாங்க மக்கா வாங்க 
எங்க நாடகம் பாக்க வாங்க

Share this Story:

Follow Webdunia tamil