Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 25ல் சுதந்திரமாகும் வா டீல்

ஆகஸ்ட் 25 சுதந்திரமாகும் வா டீல்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (17:17 IST)
அருண்விஜய், கார்த்திகா நடிப்பில் பல வருடங்கள் முன்பு தயாரான படம், வா டீல். ரத்தின சிவா இயக்கிய படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. ரத்தின சிவா தனது பெயரை மாற்றி, விஜய் சேதுபதியை வைத்து, றெக்க படத்தை இயக்கி வருகிறார்.


 


வா டீல் படத்தை ஜே.எஸ்.கே நிறுவனம் வாங்கியுள்ளது. ஆகஸ்ட் 12 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 25 படம் கண்டிப்பாக வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

பல வருடங்களாக பெட்டிக்குள் இருக்கம் வா டீலுக்கு, ஆகஸ்ட் 25 தான் சுதந்திர தினம்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments