Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஸ்டாவில் சாதனை படைத்த பாலிவுட் பலே நடிகை!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (19:54 IST)
பெரும்பாலும் நடிகைகள் என்றாலே படவாய்ப்பிற்காகவும் கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவும், மார்க்கெட் சரிந்துவிடாமல் இருப்பதற்காகவும் அவ்வப்போது கவர்ச்சி களத்தில் இறங்கி தாராளம் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.
 
இன்னும் பாலிவுட் பக்கம் என்றால் சொல்லவா வேண்டும்..! அக்கட தேசத்தில் நடிப்பு திறமையை வைத்து சினிமாவில் ஜெயித்த நடிகைகளை விட வெறும் கவர்ச்சி காட்டியே ரசிகர்களை ஈர்த்து சினிமாவில் இடம்பிடித்த நடிகைகளும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவரான பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரௌடிலா படவாய்ப்பு கிடைத்தாலே இயக்குனர் கேட்பதற்கு பத்து மடங்கு அதிகமாக திகட்ட திகட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தி படத்தை வேறலெவலில் ஹிட் அடிப்பார்.
 
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான சனம் ரே என்னும் படத்தில் "Hua Hain Aaj Pehli Baar" என்ற பாடலில் ஆடையை கழட்டி போட்டு நிர்வாணா குளியல் போட்டு பாலிவுட்டையே இழுத்து தன் முந்தானையில் கட்டிக்கொண்டார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் அம்மணி இன்ஸ்டாகிராமில் 39 மில்லியன் பாலோவர்ஸ் பெற்று பெரும் சாதனை படைத்துள்ளார்.  அதனை கேக் வெட்டி பிரமாண்டமாக கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டுள்ளார். அம்மணி தற்போது சரவணன் ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by URVASHI RAUTELA

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்