Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்ச்சிக்கு கொஞ்சம் கேப்... ஜொலிக்கும் உடையில் அழகியாய் பாலிவுட் நடிகை!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (13:25 IST)
பாலிவுட் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஊர்வசி ரௌடிலா. இவர் பாக் ஜானி , சனம் ரே , கிரேட் கிராண்ட் மஸ்தி , காபில் , ஹேட் ஸ்டோரி 4 போன்ற திரைப்படங்களில் நடித்து அனைவரையும் மிகவும் வசீகரித்திருந்தார் . 

கவர்ச்சி காட்சிகள், படுக்கையறை காட்சிகள், ஐட்டம் டான்ஸ் என பாலிவுட் சினிமாவில் கிளாமர் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதே போன்று சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு வரும் அவர் தற்போது கிளாமருக்கு கொஞ்சம் கேப் விட்டு ஜொலிக்கும் உடையில் அழகிய தேவதையாய் போஸ் கொடுத்து அனைவரையும் வசீகரித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்