நடிகர் அருண் விஜய்யின் அடுத்த படம் குறித்த அப்டேட் !!

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (21:28 IST)
நடிகர் அருண்விஜய் தற்போது அறிவழகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவுக்கு ஆரம்பகாலத்திலேயே வந்துவிட்டாலும் கூட அவருக்கு தடையற தக்க படத்தின் மூலம் திருப்புமுனை கிடைத்தது. அதன்பின்னர் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தார்.

தற்போது பாக்ஸர் என்ற படத்தில் நடித்துள்ளார். இது ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் அவரது அடுத்த படத்தை அறிவழகன் இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தி அருண்விஜய்க்கு ஜோடியாக ரெஜினா நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தின் கடைசிக்கட்ட ஷூட்டிங் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இப்படத்திற்கு பார்டர் எனப் பெயர் சூட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: மூன்றாவது வார எலிமினேஷன் பட்டியலில் 9 பேர்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஜொலிக்கும் விளக்கு வெளிச்சத்தில் மேலும் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

பாதி ஷூட்டிங் முடிந்த பின்னர் திரைக்கதையை மாற்றும் பிரசாந்த் நீல்.. பின்னணி என்ன?

என் தயாரிப்பாளர்கள் ப்ளூ சட்ட மாறனைவிடக் கண்டிப்பானவர்கள்… கருப்பு படம் குறித்து ஆர் ஜே பாலாஜி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments