Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கட்சிக்கு தலைமை தாங்கும் உதயநிதி ஸ்டாலின் - அரசியல் அச்சாரமா?

Webdunia
புதன், 10 மே 2017 (12:27 IST)
திமுக செயல் தலைவரின் மகனான உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.


 

 
கடந்த சில வருடங்களாக உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் எழிலின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் வருகிற 12ம் தேதி வெளியாகவுள்ளது. 
 
இந்நிலையில் அவரின் கதாபாத்திரம் பற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் எழில் “ இந்த படத்தில் நகைச்சுவை மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தேசிய கட்சியில் பிளவு ஏற்படும் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக உதயநிதி அந்த கட்சிக்கு தலைமை தாங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதன் பின் நடக்கும் சம்பவங்களே கதை” என அவர் கூறியுள்ளார்.
 
சமீபகாலமாக, உதயநிதி அரசியலுக்கு வருகிறார் என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவி வந்தது. மேலும், நான் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? என உதயநிதியும் கேள்வி எழுப்பியிருந்தார். எனவே, இந்தப்படம் அவரின் அரசியல் ஆசைக்கு அச்சாரமாக அமையுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை… வீட்டில்தான் ஓய்வில் இருக்கிறார்.. மேலாளர் பதில்!

கைகொடுக்காத நடிப்பு… மீண்டும் இயக்குனர் பொறுப்பைக் கையில் எடுக்கும் பிரபுதேவா!

வியாபாரத்தைத் தொடங்கிய தனுஷின் ‘இட்லி கடை’ படத் தயாரிப்பாளர்… வெளிநாட்டு உரிமை இத்தனைக் கோடியா?

ஷங்கர் லைகா பிரச்சனை தீர காரணமாக இருந்த கமல்ஹாசன்!

எப்போதான் ரிலீஸாகும் விடாமுயற்சி திரைப்படம்?... இதுதான் தேதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments