Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பி அருள்நிதியின் ‘டைரி’ திரைப்படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (09:12 IST)
அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் டி ப்ளாக் மற்றும் தேஜாவு ஆகிய திரைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்றன.

வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் அருள்நிதி அதன் பின்னர் உதயன், மௌனகுரு, தகராறு உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் உருவான டி ப்ளாக் மற்றும் தேஜாவு ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின.

இதையடுத்து அவரின் அடுத்த படமான டைரியின் டீசர் படத்தை அருள்நிதியின் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை இன்னாச்சி பாண்டியன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து எதற்கும் துணிந்தவன், விக்ரம், காத்து வாக்குல ரெண்டு காதல், டான் உள்ளிட்ட ஏராளமான படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் இப்போது ‘டைரி’ திரைப்படமும் இணைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments