Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்போ வருவீங்க மேடம்... காத்து கிடக்கும் உதயநிதி

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (19:10 IST)
எழில் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் சரவணன் இருக்க பயமேன் படத்தின் புரோமஷனுக்கு கதாநாயகி ரெஜினா வருக்கைக்கு படக்குழுவினர் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.


 

 
ரெட் ஜெய்ண்ட் மூவீஸ் தயாரிப்பில் எழில் இயக்கத்தில் மே 12ஆம் தேதி வெளிவர உள்ள படம் சரவணன் இருக்க பயமேன். இதில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா, சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இந்த திரைப்படத்திற்கு தனிக்கை குழு யு சான்றிதழ் அளித்துள்ளது. இந்நிலையில் அதே மகிழ்ச்சியோடு படத்தின் புரோமஷனையும் செய்ய படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் படத்தின் நாயகி ரெஜினா தெலுங்கு படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதாக கூறி விட்டாராம்.
 
இதனால் ரெஜினா வந்த பிறகு புரோமஷன் செய்துக்கொள்ளலாம் என அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறதாம் படக்குழு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments