உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே… பரபர திரில்லராக வெளியான டிரைலர்!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (08:31 IST)
சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளரும், நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இப்போது சினிமாவில் நடிப்பதை முழுமையாக தவிர்த்துள்ளார். அவர் ஏற்கனவே நடித்த கண்ணை நம்பாதே மற்றும் மாமன்னன் ஆகிய படங்கள் மட்டும் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. இந்நிலையில் அவர் நடித்து நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் இருந்த அவரின் கண்ணை நம்பாதே படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷம் கிரைம் திரில்லர் வகைமையில் உருவாகும் இந்த படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் இயக்குனர் மு மாறன் இயக்கியுள்ளார்.

இந்த படம் மார்ச் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஒரு கொலைக்குப் பின்னால் நடக்கும் பரபரப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் வகை படமாக இருக்கும் என்று டிரைலரைப் பார்க்கும் போது தோன்றுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்கள யாருனு நினைச்சீங்க? மைதானத்தில் ஆட்டம் காண வைத்த அஜித் மகன் மற்றும் SK மகள்

பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தின் நாயகி நயன்தாரா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மூன்றாவது திருமணமும் முறிவு: 'சிங்கிள்' என அறிவித்த பிரபல நடிகை..!

இவர் கேட்டதுக்கு சுத்த விட்டு அடிச்சுருப்பாரு.. இளையராஜாவுக்கும் பாரதிகண்ணனுக்கும் இடையே நடந்த சண்டை

தனுஷ் படத்தில் நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட்!. நடிகை மான்யா ஆனந்த் பகீர்!..

அடுத்த கட்டுரையில்
Show comments