வெளியானது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ டூடூடூ வீடியோ பாடல்

Webdunia
வியாழன், 5 மே 2022 (18:27 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வரும் நிலையில் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் இடம்பெற்ற டூடூடூ  என்ற பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 சமந்தா மற்றும் நயன்தாராவின் அசத்தலான நடனத்தில் உருவாகியுள்ள இந்த பாடலை அனிருத் மற்றும் சுனிதி செளஹான், சஞ்சனா கால்மாஞ்சே  ஆகியோர் பாடியுள்ளனர்.
 
அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது வீடியோ பாடலையும் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments