Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே படத்துக்கு இசையமைக்கும் தமன் & தேவி ஸ்ரீ பிரசாத்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (09:12 IST)
தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் தமன் ஆகிய இருவரும் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் இசையமைக்க உள்ளனர்.

சமீபகாலமாக ஒரு படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இசையமைப்பாளர்கள் பணியாற்றுவது அதிகமாகியுள்ளது. தமிழில் யுவன் இளையராஜா கூட்டணியில் மாமனிதன் படம் உருவாகியுள்ளது. அதே போல கார்த்தியின் சுல்தான் படத்துக்கும் யுவன் பின்னணி இசையமைக்க விவேக் மெர்வின் பாடல்களுக்கு இசையமைத்தனர். அந்த போக்கு இப்போது தெலுங்கு சினிமாவிலும் பரவ தொடங்கியுள்ளது.

திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க இருக்கும் புதிய படத்தில் முன்னணி இசையமைப்பாளர்களான தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் தமன் ஆகிய இருவரும் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments