Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் 65 படப்பிடிப்புக் குழுவில் இருவருக்குக் கொரோனா!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:15 IST)
விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் நிலையில் அந்த குழுவை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 65’  படத்தின் அப்டேட் நேற்று முன் பூஜா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த படத்தின் நாயகனாக விஜய் நடிக்க இருக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். இதையடுத்து இப்போது இயக்குனர் நெல்சன் ஜார்ஜியாவில் விஜய் உள்ளிட்டவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

இதற்காக சென்னையில் இருந்து 100 பேர் கொண்ட குழு ஜார்ஜியாவுக்கு சென்றது. அவர்களுக்கு சென்னையிலும் ஜார்ஜியாவிலும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்படி இருந்தும் அந்த குழுவில் இருவருக்குக் கொரோனா தொற்று இருப்பதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சுரேஷ் கோபிக்கு நன்றி தெரிவித்த டைட்டில் நீக்கம்.. ‘எம்புரான்’ படக்குழு அதிரடி..!

கதையும் தெரியாது… பாடலுக்கான சூழலும் தெரியாது.. ஆனாலும் நான் பாட்டு போட்டிருக்கேன் – இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

எம்புரான் படத்துக்குத் தடைகோரிய பிரமுகரை சஸ்பெண்ட் செய்த கேரள பாஜக!

தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா சல்மான் கான்?

சர்தார் திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்… கார்த்தி மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments