இறுதிக் கட்டத்தில் தளபதி 65 கதாநாயகி தேர்வு – போட்டியில் இரண்டு நடிகைகள்!

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (17:42 IST)
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கான கதாநாயகி தேர்வு தற்போது நடந்து வருகிறது.

விஜய் நடிப்பில் உருவாக வுள்ள தளபதி 65 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாகக் கலக்கி வரும் பூஜா ஹெக்டேதான் விஜய்க்கு ஜோடியாக அடுத்த படத்தில் நடிக்கப் போகிறார் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது போட்டியில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இருக்கிறாராம். இந்த இரண்டு நடிகைகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் படப்பிடிப்புக்கு ஏற்றார்போல தேதிகளை ஒதுக்கும் நடிகைக்குதான் தளபதி 65 படத்தின் வாய்ப்புக் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments