Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"அண்ணாத்த சேதி" விஜய் சேதுபதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு !

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (12:30 IST)
மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அடுத்த திரைப்படமான 'துக்ளக் தர்பார்' என்ற திரைப்படத்தை டெல்லிபிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வருகிறார்.  இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகரகளிடையே நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்த நிலையில் இன்று இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான “அண்ணாத்த சேதி..” என்ற பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments