Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஆர்.பி ரேட்டிங்…சன் டிவி – விஜய் டிவி இடையே போட்டி !

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (16:14 IST)
தமிழ் சேனல்களில் பெரும்பாலான ரசிகர்களைக் கொண்ட சேனல்கள் விஜய் டிவி  மற்றும் சன் டிவி.

இந்த இரு சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்களைக் காண  உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிக்க விஜய்டிவி மற்றும் சன் டிவி இடையே பலத்தை போட்டி நிலவி வருகிறது.

குறிப்பாக முன்னணி சினிமா நட்சத்திரங்கள் நடித்து வெளியாகும் படங்களி, சேட்டிலைட் உரிமம் கைப்பற்றுவது தொடங்கி சின்னத்திரை தொடங்களை ஒளிபரப்புவது முதற்கொண்டு பலத்த போட்டி நிலவுகிறது.

மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் 11.9 ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளது. பாக்கியலட்சுமி தொடர் 2 ஆம் இடத்திலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் 3 வது இடத்திலும் வானத்தைப் போல தொடர் 4 வது இடத்திலும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments