காஷ்மீரில் இருக்கும் வீடியோவை பகிர்ந்த த்ரிஷா .. வதந்திகளுக்கு பதிலடி..!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (14:54 IST)
நடிகை த்ரிஷா காஷ்மீரில் நடைபெற்று வரும் லியோ படத்தின் படப்பிடிப்பிலிருந்து திரும்பிவிட்டதாகவும் அவர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் வதந்திகள் பரவின. 
 
காஷ்மீர் குளிர் அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பது உள்பட பல வதந்திகள் பரவின. இந்த நிலையில் நேற்று த்ரிஷாவின் அம்மா லியோ பட பிலிப்பில் தான் த்ரிஷா இருக்கிறார் என்றும் அவர் சென்னை திரும்ப வில்லை என்றும் விளக்கம் அளித்து இருந்தார். 
 
இந்த நிலையில் சற்றுமுன் காஷ்மீரில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு தான் காஷ்மீரில் தான் இருக்கிறேன் என்பதை உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து அவர் சென்னை திரும்பி விட்டதாக கூறிய அனைத்து செய்திகளும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலக காரணம்: பரபரப்பு தகவல்கள்

இதுதான் கெமிஸ்ட்ரியா? ‘தேரே இஸ்க் மெய்ன்’ போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்த தனுஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’! டிரெய்லரில் சும்மா தெறிக்க விடுறாங்களே

ஆடுஜீவிதம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த தமிழ் நடிகரா? சேரன் கொடுத்த ஷாக்

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments