Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த்ரிஷாவின் அடுத்த படம் என்னனு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (13:04 IST)
கையில் இருக்கும் படங்கள் ரிலீஸாகாத நிலையில், அடுத்த படத்தில் நடிக்கப் போகிறார் த்ரிஷா.
 




15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நாயகியாக வலம் வருகிறார் த்ரிஷா. ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘1818’, ‘ஹே ஜூட்’, ‘96’, ‘சாமி ஸ்கொயர்’ என அவர் கையில் அரை டஜன் படங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்டேஜில் இருக்கின்றன.

இந்நிலையில், ‘பரமபதம்’ என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார் த்ரிஷா. திருஞானம் இயக்கும் இந்தப் படம், பெண்களை மையப்படுத்திய கதையைக் கொண்டுள்ளது. இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தில் ஷூட்டிங் தொடங்கலாம் என்கிறார்கள். இந்தப் படத்தில் டாக்டராக நடிக்கிறார் த்ரிஷா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’டிடி நெக்ஸ்ட் லெவல்’ வாஷ் அவுட்.. சூரியின் மாமன் சூப்பர்ஹிட்.. சோகத்தில் சந்தானம்..!

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் எஸ்.ஜே.சூர்யா.. ’தல’ சம்மதம் கிடைக்குமா?

4 படத்தில் கிடைத்த சம்பளம் ரூ.200 கோடி.. அதை அப்படியே ‘எஸ்டிஆர் 50’ல் முதலீடு செய்யும் சிம்பு..!

என் படத்தை வெளியிட தடை.. கர்நாடகா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த கமல்ஹாசன்..!

துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் கலர்ஃபுல் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments