Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த்ரிஷா... லேடி கமல்

த்ரிஷா... லேடி கமல்

த்ரிஷா... லேடி கமல்
, செவ்வாய், 5 ஜூலை 2016 (15:07 IST)
கமலுடன் நடிப்பவர்களுக்கு மேக்கப்பில் ஆர்வம் ஏற்படுகிறதா இல்லை, கமல் ராசியால் மேக்கப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் அமைகிறதா?


 
 
தூங்கா வனம் படத்தில் கமலுடன் நடித்தார் த்ரிஷா. அவருக்கு கமலே பலமுறை மேக்கப்பும் போட்டுவிட்டார். அதையடுத்து த்ரிஷா நடித்த நாயகி படத்தில் பல மணி நேரங்கள் மேக்கப்பிற்கே செலவளித்துள்ளார் த்ரிஷா.
 
தமிழ், தெலுங்கில் தயாராகியிருக்கும் நாயகி படத்தில் த்ரிஷாதான் நாயகன், நாயகி எல்லாம். இரு வேடங்கள். அதில் ஒன்று எண்பதுகளில் வருகிறது. டீன் ஏஜ் வயதில் மிக இளமையாக தோன்றும் வேடம். இந்த வேடத்திற்காக பலமணிநேரங்கள் மேக்கப் போட்டிருக்கிறார் த்ரிஷா.
 
தற்போது நடித்துவரும் மோகினி படமும் நாயகி போலவே பேய் படம்தான். அதிலும் மேக்கப்பிற்கு முக்கியத்துவம் உள்ளதாம்.
 
எல்லாம் கமல் ராசி.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாரா படத்தின் பெயர் டோரா