Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்த்து சொன்ன நடிகரை சைக்கோ என்ற த்ரிஷா

Webdunia
செவ்வாய், 5 மே 2015 (09:00 IST)
நேற்று த்ரிஷாவின் பிறந்தநாள். தமிழ், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த த்ரிஷாவின் நண்பர்கள் ட்விட்டரில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
 
விஷால், மாதவன், ஜெயம் ரவி, வைபவ், ஹன்சிகா, சமந்தா, குஷ்பு, ராதிகா, ஸ்ரேயா ரெட்டி, ப்ரியாமணி, செல்வராகவன், ஐஸ்வர்யா, கீதா செல்வராகவன், தயாநிதி அழகிரி என்று அந்தப் பட்டியல் நீள்கிறது.
வாழ்த்து சொன்ன ஒவ்வொருவருக்கும் நன்றி சொன்னார் த்ரிஷா. ஒன்றே ஒன்றுக்கு மட்டும் வித்தியாசமாக. த்ரிஷாவின் காதலர் என்று ஒருகாலத்தில் கிசுகிசுக்கப்பட்ட ராணாவும் த்ரிஷா பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு, நன்றி சைக்கோ என பதிலளித்தார் த்ரிஷா.
 
ஏன் த்ரிஷா ராணாவை சைக்கோ என்றார்? த்ரிஷா - வருண் மணியன் பிரிவுக்கு சிலர் சொல்வது போல் ராணாதான் காரணமா? அதனால்தான் சைக்கோ என்றாரா?
 
கேள்விகள் ஆயிரம். பதில்தான் கடைசிவரை தெரியப் போவதில்லை.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments