Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த்ரிஷாவின் டார்லிங் யார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 28 நவம்பர் 2014 (15:10 IST)
இரண்டு ஹீரோயின் படத்தில் ஹீரோவுடன் காம்பினேஷன் பாடல் கிடைத்தாலே அதிர்ஷ்டம். த்ரிஷாவுக்கு சோலோ பாடலே வாய்த்திருக்கிறது. படம் என்னை அறிந்தால்.
அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிக்கும் இந்தப் படத்தில் த்ரிஷாவுக்கு சோலோ பாடல் ஒன்று உள்ளது. அதற்கான நடன ஒத்திகை எடுத்துக் கொண்டார் த்ரிஷா. அதுபற்றி தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டவர், என்னுடைய டார்லிங் பிருந்தா மாஸ்டருடன் ரிகர்சலில் ஈடுபட்டிருக்கிறேன். மிகவும் உற்சாகமாக உணர்கிறேன் என கூறியிருந்தார்.
 
டார்லிங் என்றதும் ராணா முதல் வருண் மணியன்வரை உங்கள் ஞாபகத்துக்கு வந்திருந்தால் நாங்கள் பொறுப்பல்ல.

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

“என் வழியில் நான் உறுதியா நிற்க எம்ஜிஆர் - சிவாஜிக்கு கிடைத்த ரிசல்ட் தான் காரணம்” ; ‘சாமானியன்’ ராமராஜன்!

புதிய கதாபாத்திரங்களில் நடிக்க புதியவர்களோடு பணியாற்ற விரும்புகிறேன்-பாகுபலி சீரிஸில் பின்னணி குரல் கொடுத்த சரத் கெல்கர்!

‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!

என்னய்யா இதெல்லாம் எடுத்து வெச்சிருக்கீங்க.. வாழ்க்கை வரலாற்று படத்தில் ரேப் சீன்! – அதிர்ச்சியடைந்த டொனால்ட் ட்ரம்ப்!

Show comments