Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்னுல்ல... ரெண்டில்ல... 11 வாங்கி குவித்த திரிஷா!!

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (15:49 IST)
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் 96. இந்த படம் 100 நாள் ஓடி நல்ல வரவேற்பை பெற்றது.  

 
96, காதல் படமாக இருந்தாலும் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது. குறிப்பாக ராம், ஜானு கேரக்டர்களை இன்னும் சில ஆண்டுகளுக்கு ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். 
 
இந்த படம் திரிஷாவின் சினிமா பயணத்தில் முக்கிய படமாக இருக்கும். எப்படி விண்ணைதாண்டி வருவாயோ ஜெஸ்ஸியை மறக்க முடியாதோ அதே போல் 96 ஜானுவையும் மறக்க முடியாது.  
தற்போது விஷயம் என்னவெனில் இந்த படத்திற்காக மட்டும் திரிஷா இதுவரை 11 விருதுகளை பெற்றுவிட்டாராம். இந்த 11 விருதுகளுடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  
 
மேலும் ஜுடே என்னும் மலையாள படத்திற்கும் 3 விருதுகளை பெற்றுள்ளாராம். திரிஷாவின் இந்த விருதுகளுடனான புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலர் திரிஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments