Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் வாய்ப்பில்லை - ரூட்டை மாற்றிய த்ரிஷா

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (17:42 IST)
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழும் த்ரிஷா, மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறார்.


 

 
‘மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் த்ரிஷா சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகப் போகிறது. இன்றைக்கும் முன்னணி நடிகையாகத் திகழும் த்ரிஷா, ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘1818’, ‘சதுரங்க வேட்டை 2’ என ஏகப்பட்டப் படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.
 
இதுவரை தமிழ், தெலுங்கில் மட்டுமே நடித்துவந்த த்ரிஷா, கன்னடம் மற்றும் ஹிந்திப் படத்திலும் நடித்துள்ளார். இப்போதுதான் முதன்முறையாக மலையாளத்தில் அறிமுகமாகப் போகிறார். ஷ்யாம் பிரசாத் இயக்கும் இந்தப் படத்தில், ஹீரோவாக நிவின் பாலி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு, ‘ஹே ஜூடு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ஆம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்குகிறது.
 
தமிழில் அவருக்கு சரியான வாய்ப்பில்லாத காரணத்தினால்தான் அவர், மற்ற மொழி படங்களுக்கு செல்கிறார் எனவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

ஜொலிக்கும் சேலையில் மிளிரும் ஹன்சிகா… கார்ஜியஸ் போட்டோஷூட்!

சர்ச்சைக்குரிய பாடலை நீக்கிய சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படக்குழு!

ஓடிடி தளத்தில் மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’…!

என் பொறுமைக்கும் எல்லை உண்டு.. பிள்ளைகளுக்காக பாக்குறேன்! - மனைவிக்கு மோகன் ரவி எச்சரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments