Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’டாக்டர்’’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (21:29 IST)
டாக்டர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் படம் டாக்டர். இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படம் தியேட்டரில் ரிலீஸாகுமா? ஓடிடியில் ரிலீஸாகுமா எனக் கேள்வி எழுந்த நிலையில் படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

அதில், வரும் அக்டோபர் 9 ஆம் தேதி இப்படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் அனிருத் இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டாக்டர் படத்தின் டிரைலர் நாளை மறுநாள் ( 25-09-21) ஆம் தேதி ரிலீஸாகும் என நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments