சிம்பு வெளியிட்ட Love Failure திரைப்படத்தில் டிரைலர்

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (22:46 IST)
தேவதாஸ் பிரதர்ஸ் இயக்கத்தில், துருவ், ஷில்பா மஞ்சுநாட் சஞ்சிதா ஷெட்டி, அஜய் பிரசாத்,  பாலசரவணன் , மெட்ராஸ் ஜானி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் லவ் ஃபெயிலியர்.

இப்படத்தை எட்சட்ரா நிறுவனம் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ளார்.  இப்படத்தின் டிரெயிலரை நடிகர் சிம்பு இன்று வெளியிட்டுள்ளார்.

மேலும், இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு வெளியாகும் என  தெரிகிறது. இளைஞர்களின் வெகுவான ஆதரவைப் பெற்று ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ள சிம்பு இப்படத்தில் சிறப்புப் தோற்றத்தில் நடித்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments