Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாப் ஹீரோ, ஹீரோயின்களின் போதை பழக்கம்....பாதுக்காப்பு தந்தால் சொல்கிறேன் - நடிகை ஸ்ரீரெட்டி

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (16:23 IST)
பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அவரது காதலி ரியாவை போலீஸார் கைது செய்து  விசாரித்து வந்தனர். இவ்வழக்கில் அதிரடி திருப்பமாக போதை மருத்து கடத்தல் வழக்காக மாறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில நடிகர்கள் இதில் சிக்குவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கன்னட திரையுலகில் ராகினி திவேதி,சஞ்சனா கல்யாணி போன்ற நடிகைகள் இவ்வழக்கில்  கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரபல ஹீரோக்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வைத்த நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது  போதைப் பொருள் பயன்படுத்தும் பெரிய ஹீரோக்கள், ஹீரோயின்களின் பெயரை கூறத் தயார் என்றும், அவர்கள் நடத்தும் பார்டியில் போதைப் பொருள்  இல்லாமல்  பார்ட்டி நடைபெறுவதில்லை என்றும்… அவர்களின் பெயர்களைச் சொல்லத் தான் தயார் ஆனால் தெலுங்கானா அரசு தக்க பாதுகாப்பு தரவேண்டுமென ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வட சென்னை 2 இல்லை… ஆனா வட சென்னை உலகத்துக்குள் வரும்- சிம்பு படம் பற்றி அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

இட்லி கடை படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இட்லி சாம்பார் கொடுத்து வரவேற்ற தனுஷ் ரசிகர்கள்!

இயக்குனர் கோபி நயினார் பேர் இல்லாமல் வெளியான ‘கருப்பர் நகரம்’ போஸ்டர்!

ஜி வி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து வழக்கு முடிவு…!

அடுத்த கட்டுரையில்