Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை வெளியாகிறது ஆர்.ஆர்.ஆர் ட்ரெய்லர்? – லைகா ட்வீட்!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (13:31 IST)
தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் ட்ரெயர் நாளை வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் எண்டிஆர் நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதராம ராஜூ மற்றும் கோமரம் பீம் ஆகியோரது வாழ்க்கையை மையப்படுத்திய இந்த கதையை ஆக்‌ஷன் படமாக இயக்கியுள்ளார் ராஜமௌலி.

இந்த படம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தாமதம், இரண்டாம் அலை கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 2022ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள லைகா நிறுவனம் நாளை காலை 11 மணிக்கு Roar Of RRR என்று பதிவிட்டுள்ளனர். நாளை ஆர்.ஆர்,ஆர் படத்தின் ட்ரெய்லர் வெளியாவதைதான் லைகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ட்ரெய்லருக்கான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் சென்சார் தகவல்!

விவேக் காட்சிகளை நேற்றுதான் படமாக்கியது போல உள்ளது… இந்தியன் 2 நிகழ்வில் கமல் பேச்சு!

மகாராஜா பட இயக்குனரை சந்தித்து பாராட்டிய இயக்குனர் நித்திலன் சாமிநாதன்!

நம்ப முடியாத அளவுக்கு எளிமையானவர் அஜித்… சந்திப்பு குறித்து நடராஜன் நெகிழ்ச்சி!

இந்தியன் 2 டிரைலர்ல இத கவனீச்சிங்களா?... மீண்டும் ரிலீஸ் தள்ளிப் போகுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments