Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸிலிருந்து இன்றே வெளியேறும் போட்டியாளர் ?; திடீர் திருப்பம்

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (12:44 IST)
பிக்பாஸ் வீட்டில் 12-ஆம் நாளான இன்று சற்று முன் 2-வது ப்ரொமோ வெளியிட்டுள்ளனர். அதில் ஏற்கனவே நாமினேஷன் பட்டியலில் 7 பேர் உள்ளனர். அந்த நாமினேஷன் பட்டியலில் கவின், பாத்திமா பாபு, சேரன், சாக்‌ஷி, சரவணன், மீரா மிதுன், மதுமிதா ஆகியோர் உள்ளனர்.
நாமினேஷன் செய்யப்பட்ட 7 ஹவுஸ்மேட்டில் ஒருவரை நீங்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று பிக்பாஸ்  அறிவுறுத்தலின்படி கடிதத்தை சாண்டி படித்ததும் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி ஆகின்றனர்.
இதில் 8 பேர் கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒன்று கூடி பேசுகின்றனர். அங்கு அனைவரும் மதுமிதாவை வெளியேற்ற திட்டமிடுகின்றனர், உடனே சாண்டிக்கு பிக்பாஸிடமிருந்து கன்பெக்ஷன் ரூம்மிக்கு வரும்படி சாண்டிக்கு அழைப்பு வருவதையடுத்து, இந்த  அறிவிப்பு prank என கூறுகிறார் பிக்பாஸ். வெளியே வந்த சாண்டியும் இதை காட்டிகொள்ளாமல் இந்த எலிமினேஷனை இப்போதே செய்ய  வேண்டும் என்று கூறுகிறார். அனைவரும் இதை உண்மை என நினைத்து யாரை வெளியேற்றுவது என தீவிர ஆலோசனையில்  ஈடுபடுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வீர தீர சூரன் ரிலீஸில் சிக்கலா?… அறிவித்தபடி நாளை ரிலீஸாகுமா?

விஜய்யுடன் மோதுவதை விரும்புகிறாரா சிவகார்த்திகேயனும்?

பாரதிராஜா மகன் மறைவுக்கு விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்திற்கு வருகை..!

சிம்பு 49 படத்தின் ஷூட்டிங்குக்காக வட இந்தியாவில் முகாமிடும் படக்குழு!

மனோஜ் பாரதிராஜாவுக்கு இதயத்தில் என்ன பிரச்சனை?.. ஒரு மாதமாக நடந்த சிகிச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments