இன்று வெளியாகிறது ‘வேலைக்காரன்’ ஃபர்ஸ்ட் லுக்!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2017 (10:26 IST)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இன்று மாலை வெளியாகிறது.

 
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். முன்னணி மலையாள நடிகர்களுள் ஒருவரும், நடிகை நஸ்ரியாவின் கணவருமான  ஃபஹத் ஃபாசில், வில்லனாக நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், சினேகா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
 
24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். சென்னை, சாலிகிராமம் பிரசாத்  லேப்பில் பெரிய செட் போட்டு இதன் படப்பிடிப்பு நடந்தது. அத்துடன், மலேசியாவிலும் சில காட்சிகளைப் படமாக்கினர். இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை, இயக்குநர் மோகன் ராஜாவே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments