Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வாரம் எவிக்சன் இல்லையா? கமல்ஹாசனின் வீடியோ

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (11:18 IST)
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் முடிந்து விட்ட நிலையில் இன்று முதல் வாரம் என்பதால் எவிக்ஷன் இருக்காது என்று போட்டியாளர்களில் சிலர் கூறினர் 
 
ஆனால் இந்த வாரம் எவிக்ஷன் உண்டு என கமல்ஹாசன் சற்று முன் வெளியான வீடியோவில் கூறியுள்ளார்
 
இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் அபினய் வெளியேற்றப்படுவார் என ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது 
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் பிரபலம் ஒருவர் இந்த வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறி விட்டதாக கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்றைய நிகழ்ச்சியில் வெளியேற்றப்படுவது யார் என்பதை இன்று இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

அடுத்த கட்டுரையில்
Show comments