Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு வில்லியான வரலட்சுமி

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (12:38 IST)
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தில் வில்லியாக நடிக்கயுள்ளார் வரலட்சுமி.
தற்போது வரலட்சுமி தனுஷுடன் மாரி 2, விஷாலுடன் 'சண்டைக்கோழி 2, சத்யராஜூடன் 'எச்சரிக்கை', கவுதம் கார்த்திக்குடன் Mr.சந்திரமெளலி, விமலுடன்  'கன்னிராசி', போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் முதன்முதலாக விஜய்யுடன் அவர் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.  இதனால் விஜய் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
 
வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தாலும் சிரித்தபடியே சம்மதம் சொல்கிறார் வரலட்சுமி. இந்த காரணங்களால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் விரும்பும்  நடிகையாக உள்ளார் வரலட்சுமி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய வரலட்சுமிக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள்  என்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர். 
 
விஜய் 62 படக்குழுவோ முக்கிய அறிவிப்பு வெளியிட்டு வரலட்சுமிக்கு பிறந்தநாள் பரிசு அளித்துள்ளது. அதில் விஜய் 62 படத்தில் வரலட்சுமி சரத்குமார்  வில்லியாக நடிப்பதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானும் ஹன்சிகாவும் பிரிந்து வாழ்கிறோமா?... கணவர் சோஹைல் கட்டாரி தெரிவித்த பதில்!

மறைந்த ஸ்டண்ட் கலைஞர் குடும்பத்துக்கு பா ரஞ்சித் நிதியுதவி அறிவிப்பு!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய தனுஷின் ‘இட்லி கடை’ படக்குழு.. முதல் சிங்கிள் அப்டேட்!

அவதார் மூன்றாம் பாக டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டைப் பயிற்சி கலைஞர் மோகன் ராஜ் குடும்பத்திற்கு நடிகர் சிலம்பரசன் நிதியுதவி

அடுத்த கட்டுரையில்
Show comments