போலிக்கு ஆதரவு கொடுக்காதீர்கள்; தொகுப்பாளினி டிடி வேண்டுகோள்

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (11:45 IST)
சின்னத் திரையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருபவரும், ரசிகர்களுக்கு மிகவும் பேவரெட்டானவர் என்றால் அது டிடி என்கிற திவ்யதர்ஷினிதான். இவர் சமூக வலைதளமான டுவிட்டரில் எப்போதுமே ஆக்டீவாக இருந்து வருகிறார்.

 
இந்நிலையில் இவரது ட்விட்டர் பக்கத்தை போலவே ஒரு போலியான பக்கமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் தன் பக்கத்தை போல் இருக்கும் போலியான பக்கம் குறித்து பலமுறை டிடி ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

 
இந்நிலையில் நேற்று மீண்டும் டிடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 'நண்பர்களே என்னுடைய பக்கத்தில் ப்ளூ டிக்  இருப்பதைப் பாருங்கள். என் பக்கத்தைப் போலவே இருக்கும் போலி அக்கவுண்ட்டுக்கு ஆதரவு கொடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹீரோவாகும் அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ் சம்பளம் இத்தனை கோடியா?

பல சிக்கல்களைக் கடந்து ஒரு வழியாக க்ளைமேக்ஸுக்கு வந்த ‘தி ராஜாசாப்’ படப்பிடிப்பு!

ஜனநாயகன் தமிழக விநியோக உரிமை வியாபாரத்தில் எழுந்த சிக்கல்…!

துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறாரா லிங்குசாமி?

சுந்தர் சி க்கு ரஜினி பட வாய்ப்புக் கிடைக்க காரணமாக அமைந்த மூக்குத்தி அம்மன் 2!

அடுத்த கட்டுரையில்
Show comments