Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்ராவிடம் அடிபணிந்த சி 3

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (17:29 IST)
எஸ்ரா என்றால் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் என நினைக்க வேண்டாம். தமிழகத்தில் அவரைத்தான் சுருக்கமாக எஸ்ரா என்று அழைக்கிறார்கள். இந்த எஸ்ரா பிருத்விராஜ் நடித்துள்ள மலையாளப் படம்.

 
சென்ற வாரம் சூர்யாவின் சி 3 படத்துடன் எஸ்ரா வெளியானது. பிருத்விராஜ் படத்தை சி 3 அடித்து வீழ்த்தும் என்று பலரும் நினைத்தவேளை, சி 3 படத்தைவிட அதிகம் வசூலித்துள்ளது எஸ்ரா.
 
இதற்காக நன்றி தெரிவித்திருக்கும் பிருத்விராஜ், படத்தின் கதையை பேஸ்புக், வாட்ஸ் அப்பில் பகிர்வதற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு அந்த அனுபவத்தை இதுபோன்ற செயல்கள் கெடுக்கின்றன என அவர்  கூறியுள்ளார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments