Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக் டிக் டிக் டைட்டில் டிராக் டீஸர்

Webdunia
சனி, 9 டிசம்பர் 2017 (18:18 IST)
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள டிக் டிக் டிக் படத்தின் டைட்டில் டிராக் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

 
தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி தொடர்ந்து வித்தியாசமான கதாபத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறர். ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த வனமகன் வெற்றிப்பெற்றது. இதில் ஜெயம் ரவி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
 
மிருதன் படத்தை இயக்கிய சக்தி சௌந்தராஜன் தற்போது ஜெயம் ரவியை வைத்து விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை படமாக்கி வருகிறார். இந்த டிக் டிக் டிக் படம் இந்தியாவின் முதல் விண்வெளி கதைக் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். யுவன் சங்கர் ராஜா ஒரு பாடல் பாடியுள்ளார்.
 
அண்மையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் டைட்டில் டிராக் வரும் 11ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதன் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“சீறினாள் சின்மயி, கொதித்தாள் சின்மயி”.. நீங்க நினைச்சபடியே டைட்டில் போட்டுட்டிங்க: சின்மயி ஆதங்கம்..!

சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு.. போட்டியாளர்கள் யார்? ஷிவாங்கி தொகுப்பாளரா?

சின்னத்திரை நடிகர் சங்கம்.. தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றவர் யார்?

அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரை.. ரஜினியின் அனைத்து படங்களையும் வெளியிட்ட சென்னை தியேட்டர்..!

படுபயங்கர க்ளாமர்.. க்யாரா அத்வானியின் பிகினி சீன் நீக்கம்!? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments