‘தோனி’ படத்தின் நாயகிக்கு திருமணமா? மாப்பிள்ளை இந்த ஹீரோ தான்!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (22:12 IST)
‘தோனி’ படத்தின் நாயகிக்கு திருமணமா?
தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகியாக நடித்த திஷா பதானி பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
பிகில் உள்பட பல திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தவர் ஜாக்கி ஷெராப். இவருடைய மகன் டைகர் ஷெராப், நடிகை திஷாவை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது 
 
இருவரும் இணைந்து ‘தோனி’யின் வாழ்க்கை வரலாறி திரைப்படத்தில் நடித்த போது தான் காதல் பற்றிக் கொண்டது என்றும் இதனை அடுத்து தற்போது இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் தெரிகிறது 
 
இந்த நிலையில் விரைவில் திஷா பதானி டைகர் ஷெராப் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஜாக்கி ஷெராப் கூறிய போது தனது மகன் யாரை திருமணம் செய்துவைக்க சொன்னாலும் தான் ஒப்புக்கொண்டு திருமணம் செய்து வைக்க தயார் என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்