Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

vinoth
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (15:51 IST)
போதையேறி புத்திமாறி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். ஆனால் அதன் பின்னர் அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்தா ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்கள்தான் அவருக்கு பெரியளவில் கவனத்தைப் பெற்று தந்தன. இப்போது அர்ஜுன் தாஸுடன் அநீதி படத்தில் நடித்துள்ளார்.

துஷாரா திமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயனின் மகள் ஆவார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் துஷாரா, வித்தியாசமான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து அதை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது அவர் சேலையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dushara Vijayan???? (@dushara_vijayan)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தங்கலான் ஓடிடி ரிலீஸ் சிக்கல்… படக்குழு செய்த தவறு இதுதானா?

விஜய், அஜித்தோடு நடிக்க மறுத்தேனா?... சாய் பல்லவி அளித்த பதில்!

வேட்டையன் படம் பார்த்த விஜய் என்ன சொன்னார்?.. வெங்கட்பிரபு சொன்ன தகவல்!

ரஜினி ராக்கெட்டில் கூட வரலாம்… நான் அதில் லாஜிக் பார்க்கவில்லை – இயக்குனர் ஞானவேல் பதில்!

பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் ஜீவாவின் பிளாக் திரைப்படம்…!

அடுத்த கட்டுரையில்
Show comments