Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பறிவாளன் படத்தில் மீண்டும் மிஷ்கினுடன் இணைந்த பிரசன்னா

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (17:33 IST)
எட்டு வருடங்களுக்கு முன் மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்த பிரசன்னா, மீண்டும் மிஷ்கினுடன் இணைகிறார்.


 
 
மிஷ்கின் விஷாலை வைத்து துப்பறிவாளன் என்ற படத்தை இயக்குகிறார். ராகுல் ப்ரீத் சிங் நாயகியாகும் இந்தப் படம் செப்டம்பர் 14 முதல் தொடங்குகிறது. 
 
இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் பிரசன்னா நடிக்கிறார். எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மிஷ்கின் படத்தில் நடிப்பதாக அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
 
த்ரில்லர் படமாக தயாராகும் இந்தப் படத்துக்கு அரோல் குரலி இசையமைக்க விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கிறது.

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments