Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசேதான் கடவுளடா பாடலால் ட்ரோல் செய்யப்பட்ட மஞ்சு வாரியர்!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (08:56 IST)
அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற காசேதான் கடவுளடா என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

வைசாக், மஞ்சுவாரியர் மற்றும் ஜிப்ரான் ஆகியோர் பாடிய இந்த பாடலை ஜிப்ரான் கம்போஸ் செய்துள்ளார் என்பதும் இந்த பாடலை வைசாக் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஆனால் வெளியான பாடலில் மஞ்சு வாரியரின் குரல் இடம்பெறவில்லை. இதனால் இணையத்தில் ஏகப்பட்ட ட்ரோல்கள் வெளியாகின. இதுபற்றி பேசியுள்ள மஞ்சு வாரியர் “என் குரல் பாடலில் இடம்பெறவில்லை என பலரும் ட்ரோல் செய்வதை அறிந்தேன். அது வீடியோவுக்காக ரெக்கார்ட் செய்யப்பட்டது. ட்ரோல்களை ரசித்தேன்” எனக் கூறியுள்ளார். 
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் செய்து கொண்டாரா? 2வது மனைவி 6 மாத கர்ப்பமா?

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

அடுத்த கட்டுரையில்
Show comments