விறுவிறுப்பாக நடக்கும் துணிவு வெளிநாட்டு விநியோகம்!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (08:40 IST)
துணிவு படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை ஒட்டுமொத்தமாக லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இப்போது துணிவு படத்தை வாங்கியுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளது. புறநகர் பகுதிகளில் கூட பல திரையரங்குகள் பொங்கலுக்கு தங்கள் தியேட்டரில் துணிவு ரிலீஸ் ஆவதை உறுதி செய்துள்ளனர்.

படத்தின் வெளிநாட்டு உரிமையை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றிய லைகா நிறுவனம், இப்போது அதை தனித்தனி நாடுகளுக்கு பிரித்து விநியோகம் செய்து வருகிறது.

இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளில் வன்சன் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் கனடாவில் யார்க் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமலுடன் கடைசி படம்.. சினிமாவில் இருந்து ஓய்வு பெற ரஜினி முடிவா?

இனிமேல் 8 மணி நேரம் தான் நடித்து கொடுப்பேன்.. மீதி நேரங்களில்..? ராஷ்மிகா மந்தனா..

எல்லாமே போலி.. நம்ப வேண்டாம்.. இயக்குனர் பா ரஞ்சித் எச்சரிக்கை..!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments