Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிவு படத்துக்கு 13 கட்… கைவைத்த சென்சார்!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (08:25 IST)
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்துக்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கியுள்ளது.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியான நிலையில் இந்த டிரைலர் வெளியாகி பாசிட்டிவ்வான கருத்துகளைப் பெற்றது. பழைய படங்களில் அஜித் எப்படி துள்ளலாக ஜாலியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பாரோ அதுபோன்ற ஒரு நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரத்தில் இருப்பதை டிரைலர் உறுதி செய்தது.

இதையடுத்து வெகுமக்களின் பெரிய பாராட்டுகளைப் பெற்றிருக்கும் இந்த டிரைலர் இணையத்தில் சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்த டிரைலர் வெளியாகி தற்போது வரை 3.4 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது.

இந்நிலையில் சென்சார் போர்டு படத்தை பார்த்துள்ள நிலையில் 13 இடங்களில் கட், வசனம் ம்யூட் போன்றவற்றை பரிந்துரை செய்து, யூ ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் எஸ்தர் அனிலின் ஸ்டன்னிங்கான போட்டோஷூட் ஆல்பம்!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை… விஜய் சேதுபதி அளித்த நறுக் பதில்!

இளையராஜா ஏன் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை?… அறநிலையத்துறை விளக்கம்!

கேம்சேஞ்சர் படத்தின் அடுத்த பாடல் வேற லெவல்ல இருக்குமாம்… இசையமைப்பாளர் தமன் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments