Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொளுத்துங்கடா பட்டாசு... துணிவு கொண்டாட்டம் ஆரம்பம் - வீடியோ!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (18:54 IST)
பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்திருக்கும் துணிவு படம் விஜய்க்கு போட்டியாக வாரிசு படத்துடன் வெளியாகிறது. 
இன்று இப்படம் நள்ளிரவு காட்சிகள் முதல் வெளியாகிறது.  இதற்காக அஜித் ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு பட்டாசுக்கள் வெடித்து ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்.
 
இந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நாளை தான் தெரியும் வாரிசா இல்லை துணிவா என்று. இதோ வீடியோ லிங்க்: 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments