ஒரே நாளில் துணிவு - வாரிசு ரிலீஸ் உண்மை தான்: திருப்பூர் சுப்பிரமணியம் தகவல்

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (19:22 IST)
ஒரே நாளில் துணிவு - வாரிசு ரிலீஸ் உண்மை தான்: திருப்பூர் சுப்பிரமணியம் தகவல்
விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய இரண்டு திரைப்படமும் பொங்கல் திருநாளில் ரிலீஸாவது உறுதி என திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
 
விஜய் நடித்த வாரிசு ஜனவரி 13ம் தேதியும் அஜித் நடித்த துணிவு ஜனவரி 12-ஆம் தேதியும் ரிலீஸ் ஆகும் என்றும் இரண்டு திரைப்படங்களுக்கும் சம அளவில் திரையரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் நடித்த வீரம் மற்றும் விஜய் நடித்த ஜில்லா ஆகிய படங்கள் பொங்கல் திருநாளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில் அதன் பின்னர் இப்போதுதான் மீண்டும் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிருனாள் தாக்கூரின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த மனு ஆனந்த்?

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘டாக்ஸிக்’ படக்குழு!

எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது… ஜாய் கிரிசில்டா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments